www.garudabazaar.com

''என் திருமணம் குறித்து...'' - பிக்பாஸ் ஜூலி அதிரடி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மிகுந்த சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர் ஜூலி. இவர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமானார்.

Bigg boss Julies tweet about marriage goes Viral | தனது திருமணம் குறித்து பிக்பாஸ் ஜூலியின் ட்வீட் வைரல்

அதனைத் தொடர்ந்து ஜூலி 'அம்மன் தாயி', அனிதாவின் வாழ்க்கை வரலாற்று படம், 'பப்ஜி' என்கிற பொல்லாத உலகின் புதிய கேம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இதில் அம்மன் தாயி படத்தின் டிரெய்லர் வெளியானது.

Bigg boss Julie's tweet about marriage goes Viral | தனது திருமணம் குறித்து பிக்பாஸ் ஜூலியின் ட்வீட் வைரல்

இந்நிலையில் ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு காதல் குறித்து வெளியான செய்தியை பகிர்ந்த அவர், ''பொய்யான செய்தி பரப்பி எனது பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தாதீர்கள். என் திருமணம் குறித்து பரவும் தகவல் பொய்யானவை'' என்று தெரிவித்துள்ளார்.

Bigg boss Julies tweet about marriage goes Viral | தனது திருமணம் குறித்து பிக்பாஸ் ஜூலியின் ட்வீட் வைரல்

People looking for online information on Bigg boss, Julie will find this news story useful.