www.garudabazaar.com

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் பிரபல நடிகர் வெளியிட்ட வைரல் புகைப்படம்.! -

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் தனக்கு குழந்தை பிறந்த தகவலை மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். 

மகள் பிறந்த மகிழ்ச்சியில் பிரபல ஹீரோ பதிவு | Famous actor shares a cute pic with his new born baby girl is viral

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர் அஃப்தாப் ஷிவ்தசானி. இதை தொடர்ந்து இவர் ஹிந்தி திரைப்படங்களும் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் ராம்கோபால் வர்மா இயக்கிய மஸ்த் திரைப்படம் மூலம் பிரபலமானார். இதையடுத்து, 'Awara Paagal Deewana', 'Masti', 'Ankahee' உள்ளிட்ட ஹிட் படங்களிலும் இவர் நடித்துள்ளார். 

மகள் பிறந்த மகிழ்ச்சியில் பிரபல ஹீரோ பதிவு | Famous actor shares a cute pic with his new born baby girl is viral

இந்நிலையில் நடிகர் அஃப்தாப் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் தகவலை தெரிவித்துள்ள அவர், தனது மனைவி, மற்றும் குழந்தையுடன் கைகளை இணைத்து எடுத்துள்ள அழகான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் மகள் பிறந்த உற்சாகத்தில், ''இவள் கடவுளின் ஆசிர்வாதத்துடன், பூமிக்கு வந்த சொர்கம்'' எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து திரைத்துறையினரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

மகள் பிறந்த மகிழ்ச்சியில் பிரபல ஹீரோ பதிவு | Famous actor shares a cute pic with his new born baby girl is viral

People looking for online information on Aftab Shivdasani, Baby Girl, Mast will find this news story useful.