www.garudabazaar.com

பிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது... என்ன குழந்தை தெரியுமா..? வாழ்த்தும் ரசிகர்கள்...!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு சிறிதளவு தளர்த்தப்பட்டுள்ளது. மக்கள் மன அழுத்தத்தில் இருக்கும் நேரத்தில் அவ்வப்போது சில நல்ல செய்திகளும் வெளிவருகிறது அப்படிப்பட்ட ஒரு செய்திதான் இது.

பிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது | popular actor couple gives birth to a baby boy

ஹிந்தியில் பல்வேறு சீரியல்கள் மற்றும் பிக்பாஸில் பங்கேற்ற பிரபல நடிங்கரான  கௌரவ் சோப்ரா அவரது மனைவி ஹிதிஷாவுக்கும் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.பெங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் அவரது மனைவிக்கு பிரசவம் நடைபெற்றுளளது. மேலும் 10 நாட்களுக்கு முன்பு அவர் தனது பெற்றோரை கொரோனா வியாதிக்கு பலியாகி கொடுத்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது. இந்நிலையில் அவரது குடுமபத்திற்கு சற்றே ஆறுதலாக வந்த குழந்தைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது | popular actor couple gives birth to a baby boy

People looking for online information on Baby, Gaurav Chopra will find this news story useful.