Reliable Software
www.garudabazaar.com

VIDEO: 'WIFE-அ பக்கத்துல வெச்சுகிட்டேவா'.. இதுக்கு அப்றம் என்ன நடந்துருக்கும்? அந்த தரமான சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஜெனிலியா தமிழ் ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்தவர்.

Geneila Riteish Deshmukh Cute fight over throwback video

அவருக்கே உரித்தான் குறும்புத்தனமும் அப்பாவித்தனமும் நிறைந்த கேரக்டர்களை நாம் அவர் நடித்த படங்களில் பார்த்திருக்கோம். இதேபோல் அத்தனை குறும்புத்தனமான ஜெனிலியா ஏமாற்றமடைவது போல் முகத்தை வைத்துக்கொண்டால் பார்க்கவே பரிதாபகரமாக இருக்கும்.

விஜயுடன் சேர்ந்து ஜெனிலியா நடித்த சச்சின் படத்தை பலராலும் மறக்க முடியாது. விஜய் நடித்த குஷி படத்தில் ஜோதிகா கை உடைந்து போய் இருக்கும்போது விஜய் உதவுவார். இதேபோல் அவரது கணவர் ஜெனிக்கு தலைமுடியை பின்னும் வீடியோ வைரலாகியது.  இதேபோல் நீண்ட நாட்களுக்கு முன் ஒரு விருது நிகழ்ச்சியில் ஜெனியின் கணவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் ஒரு பெண்ணிடம் கைகொடுப்பாதும் முத்தம் கொடுப்பதுமாய் பேசிக்கொண்டிருப்பதை கடுப்புடன் ஜெனி பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி இருந்தது. அதில் ஜெனிலியாவின் முகம் மாறுவதையும் காண முடியும்.

அதன் தொடர்ச்சியாக என்ன நடந்திருக்கு என்பது போல், இப்போது ஜெனிலியா, ரித்தேஷை தாக்குவது போன்றும், அதற்கு அவரது கணவர் ரித்தேஷ் விட்டுடுமா என கை எடுத்து கும்பிடுவது போன்றும் ஒரு க்யூட் வீடியோ வெளியாகியுள்ளது. அண்மையில் ஜெனிலியா மகளுக்காக ஸ்கேட்டிங் கற்றுக்கொள்ளும்போது அவர் தடுமாறி விழுந்ததில், அவரது கை எலும்புகள் முறிந்தன. ஆனால் அந்த நிலையிலும் வாத்தி கம்மிங் பாட்டுக்கு தெறிக்கவிடுமாறு நடனம் ஆடியிருந்தார்.

VIDEO: 'WIFE-அ பக்கத்துல வெச்சுகிட்டேவா'.. இதுக்கு அப்றம் என்ன நடந்துருக்கும்? அந்த தரமான சம்பவம்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Geneila Riteish Deshmukh Cute fight over throwback video

People looking for online information on Genelia D Souza, Ritesh Deshmukh, Trending, Vaathicoming, Video will find this news story useful.