Reliable Software
www.garudabazaar.com

Video: அஸ்வினிடம் சாரி கேட்ட சிவாங்கி.. 'இது என்னயா புது டாஸ்க்கா இருக்கு!'.. வைரல் ஆகும் ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரவாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆரவாரம் குறைந்த பாடில்லை. அதற்கு மாறாக இன்னும் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே இந்த நிகழ்ச்சி இன்னும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Cook With Comali Sivaangi Says Sorry to Ashwin Viral Promo

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள குக் வித் கோமாளி சீசன் -2 ப்ரோமோவில் பலூனையும் சாக்லேட்டையும் வைத்து ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுத்திருக்கிறார்கள். இந்த ப்ரோமோவை பார்க்கும் போது கண்டிப்பாக இந்த வாரம் நிச்சயமாக ஃபன் மற்றும் எண்டர்டெயின்மெண்ட்டுக்கு உத்திரவாதம் இருக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது.

சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த வார செமி ஃபைனல் நிகழ்ச்சியில்  புகழ், சரத், மதுரை முத்து, பாலா, சிவாங்கி, அஸ்வின், ஷகிலா, பாபா பாஸ்கர், சுனிதா, கனி மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர்.

Cook With Comali Sivaangi Says Sorry to Ashwin Viral Promo

இந்நிகழ்ச்சியில் அஸ்வினுடன் சேர்ந்து சமைக்கும்போது சிவாங்கி சொதப்பிவிட்டு சாரி அஸ்வின் என்று சொல்கிறார். பாபா பாஸ்கர் கானா பாட்டு பாடுகிறார். புகழ் தாமோதரன் மாஸ்டரிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். ‘வித்தியாச வித்தியாசமான Taskலாம் எப்படிதான் யோசிக்குறாய்ங்களோ!’ என்கிற கேப்ஷனுடன் பகிரப்பட்டுள்ள இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

ALSO READ: ரியாலிட்டி நிகழ்ச்சியில் 'நடிக்கும்போது கதறி அழுத ஆல்யா மானசா'.. "அவ நடிக்கல.. உண்மையாவே" .. கண்கலங்க வைக்கும் வீடியோ!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Cook With Comali Sivaangi Says Sorry to Ashwin Viral Promo

People looking for online information on Ashwin, Cook with comali, Cook With Comali2, Pugazh, Sivaangi, Trending, VijayTelevision, Viral will find this news story useful.