''சித்ராவின் வீட்டில் 'Bar'-ரா???” ...ஆவேசப்பட்ட அம்மா!!! - அணு அணுவாக பார்த்து கட்டிய புது வீடு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சித்ராவின் தாயார் அவரது வீட்டை பற்றியும், சித்ராவின் தற்கொலை குறித்தும் நம்மிடம் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டார்.

சித்ராவின் அம்மாவின் பேட்டி | Actress chithra's mother interview and her house full video

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் கடந்த 2020 டிசம்பர் 9-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்ராவின் அம்மாவின் பேட்டி | Actress chithra's mother interview and her house full video

இதை தொடர்ந்து இவரை பதிவு திருமணம் செய்து கொண்ட ஹேம்நாத் என்பவர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணையும் நடந்து வருகிறது. 

சித்ராவின் அம்மாவின் பேட்டி | Actress chithra's mother interview and her house full video

இதனிடையே சித்ராவின் மரணம் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதில் அவர் அதிகமான குடிப்பழக்கத்துக்கு ஆளாகிவிட்டார் என்றும், வீட்டுக்குள் தனியாக பார் அவர் வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. 

சித்ராவின் அம்மாவின் பேட்டி | Actress chithra's mother interview and her house full video

இந்நிலையில் நடிகை சித்ராவின் வீட்டை அவர் தாய் முழுவதுமாக சுற்றிக்காட்டினார். அப்போது வீட்டில் பார் வைத்திருப்பதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை அவர் பகிரங்கமாக மறுத்துள்ளார். 

சித்ராவின் அம்மாவின் பேட்டி | Actress chithra's mother interview and her house full video

மேலும் இறந்து பின்பும் சித்ராவின் நற்பெயரை கெடுக்கும் அளவில், இப்போது நடக்கும் செயல்களை வண்மையாக கண்டித்து அவர் பேசினார். சித்ராவின் மரணத்துக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

இதுகுறித்து சித்ராவின் தாய் பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ. 

 

 

''சித்ராவின் வீட்டில் 'BAR'-ரா???” ...ஆவேசப்பட்ட அம்மா!!! - அணு அணுவாக பார்த்து கட்டிய புது வீடு வீடியோ

சித்ராவின் அம்மாவின் பேட்டி | Actress chithra's mother interview and her house full video

People looking for online information on Chithra, Chithra Mother, Pandian Stores Chithra will find this news story useful.