IndParty
www.garudabazaar.com

மறைந்த நடிகை சித்ரா நடித்த முதல் திரைப்படம்.. பல்வேறு பிரபலங்களுடன் வெளியான போஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகை சித்ரா நடித்த முதல் திரைப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

சித்ரா நடிக்கும் முதல் பட போஸ்டர் | late actress chithra's first movie poster

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானவர் சித்ரா. இவர் சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு பல்வேறு பிரபலங்களூம் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். 

சித்ரா நடிக்கும் முதல் பட போஸ்டர் | late actress chithra's first movie poster

மேலும் அவரது மரணம் குறித்தும் காவல்துறையினர் தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவருக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் அஞ்சலி செலுத்தினார். 

சித்ரா நடிக்கும் முதல் பட போஸ்டர் | late actress chithra's first movie poster

இந்நிலையில் தற்போது நடிகை சித்ரா கடைசியாக  நடித்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அவர் இறப்பதற்கு முன்பு கால்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை சபரீஷ் என்பவர் இயக்கியுள்ளார். 

சித்ரா நடிக்கும் முதல் பட போஸ்டர் | late actress chithra's first movie poster

இப்படத்தில் சித்ராவுடன் இணைந்து தேவதர்ஷினி, வினோதினி, நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் அவர் கால் சென்டரில் பணி புரிவர் போல காட்டப்படுகிறது. 

சித்ரா நடிக்கும் முதல் பட போஸ்டர் | late actress chithra's first movie poster

இந்த போஸ்டரை கண்ட ரசிகர்கள், 'உன் கனவு நிறைவேறிவிட்டது சித்ரா.. அதை காணதான் நீ இல்லை'' என்று உருக்கமாக கமன்ட்ஸ் போட்டு வருகின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

சித்ரா நடிக்கும் முதல் பட போஸ்டர் | late actress chithra's first movie poster

People looking for online information on Calls, Vj chithra will find this news story useful.