IndParty
www.garudabazaar.com

சித்துவின் 'முல்லை' கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது இவரா?... வெளியான 'புதிய' தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனங்கவர்ந்தவர் விஜே சித்ரா. சித்து என நண்பர்கள் மற்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட சித்ரா இரண்டு தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இது அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் பேரதிர்ச்சி அளித்தது.

Who is replaced for VJ Chithra in Pandian Stores Serial?

தற்போது அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. சித்துவின்  மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக நடிகை சரண்யா திரிவேதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால், இப்பொழுது இத்தகவல் உண்மை இல்லை என்று சரண்யாவே பதிவிட்டார் .

Who is replaced for VJ Chithra in Pandian Stores Serial?

 

Tags : VJ Chitra

Who is replaced for VJ Chithra in Pandian Stores Serial?

People looking for online information on VJ Chitra will find this news story useful.