'அதுல ஒரு குத்து.. இதுல ஒரு குத்து!'.. 2 டைம் ஓட்டு போடச் சொன்ன டிரம்ப்? US தேர்தலில் எழுந்த புதிய குழப்பம்?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 04, 2020 08:22 PM

கொரோனா பரவல் காரணமாக வட கரோலினா உள்ளிட்ட சில மாநிலங்களில் பொதுமக்கள் நவம்பர் 3-ஆம் தேதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தபால் வாக்குகள் போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

voting twice? trumps controversial speech confused election officials

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு நேர்காணல் கொடுத்த டொனால்டு டிரம்ப்பின் ஆதவாளர்கள் தபால் மூலமும் வாக்களிக்கப்பட்டும், இதே போல் தேர்தல் அன்று வாக்குச்சாவடிக்கு போயும் வாக்களிக்கப்பட்டும் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்பட்டது. 

இந்த பேட்டியைத் தொடர்ந்து தேர்தலில் தேர்தல் அதிகாரிகளுக்கு புதிய குழப்பத்தை டிரம்ப் உண்டாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், டிரம்பின் பிரச்சாரக் குழுவும், வெள்ளி மாளிகையும், டிரம்ப் அவ்வாறு கூறவில்லை என மறுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Voting twice? trumps controversial speech confused election officials | World News.