'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்'... 'சென்னை நிலவரம் என்ன?'... 'முழு விவரங்கள் உள்ளே!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 04, 2020 06:54 PM

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

TN Chennai Covid-19 Updates And Statisticss On September 04

தமிழகத்தில் இன்று புதிதாக 5,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,51,827 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 6,334 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,92,507 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் 100க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகிவந்த நிலையில், இன்று கொரோனா பாதிப்பால் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 7,687 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் சென்னையில் இன்று புதிதாக 992 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 1,040 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TN Chennai Covid-19 Updates And Statisticss On September 04 | Tamil Nadu News.