VIDEO : "உசுரு முக்கியம் 'பிகிலு'"... கொஞ்சம் மிஸ் ஆனாலும் 'சங்கு' தான்... கரடியுடன் 'செல்ஃபி'... கிறங்கடித்த 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Jul 21, 2020 04:06 PM

மெக்சிகோவில் கரடி அருகில் இருக்கும் அதிர்ச்சி சூழ்நிலையிலும் இளம்பெண் செல்ஃபி எடுத்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

mexico thrill video of bear sniffing girl hiker posing selfie

மெக்சிகோவில், இளம்பெண்கள் சிலர் மலையேற்றத்திற்கு வேண்டி சென்றுளள்னர். அப்போது தங்கள் பின்னால் கரடி ஒன்றை நிற்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் அவர்கள் பயத்தில் உறைந்து போன நிலையில், தாங்கள் ஓடினால் கரடி வந்து தாக்கி விடுமோ எனக்கூறி அருகில் கரடி வரும்போது அமைதியாக நின்றிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக, அதில் ஒரு இளம்பெண் அருகில் வந்த அந்த கரடி, இரண்டு காலால் எழுந்து நின்று, பெண்ணின் தலை முடியை மோப்பம் பிடித்துள்ளது. இது தொடர்பான ஒன்று இணையதளத்தில் வெளியாகிய நிலையில், அதனை பார்க்கும் நெட்டிசன்கள் 'ஷாக்கிங்' மோடில் உள்ளனர்.

 

 

 

தொடர்ந்து அந்த வீடியோவில், கரடி அருகில் இருந்தும் அசட்டு தைரியத்தில் தன்னருகில் நின்ற செல்ஃபி எடுத்துள்ளார். இறுதியில், இளம்பெண்ணை மோப்பம் பிடித்த கரடி அங்கிருந்து சென்றதும் அந்த இளம்பெண்களும் அங்கிருந்து விரைவில் தப்பித்து சென்றுள்ளனர். இந்த வீடியோ அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mexico thrill video of bear sniffing girl hiker posing selfie | World News.