‘இறந்தபின் நகர்ந்த சடலம்’ .. 17 மாத ஆய்வில் நடந்த திகில் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Sep 19, 2019 10:11 PM

இறந்த பின்னும் மனித உடல் நகர்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Human bodies can move on their own after death, study finds

ஆஸ்திரேலியா தடவியல் ஆராய்ச்சியாளர்கள் இறந்த உடல் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 17 மாதங்களாக கேமாராக்களை பொருத்தி இறந்த உடலை கண்காணித்து வந்துள்ளனர். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை உடல் தானாக நகர்வதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த ஆராய்ச்சியாளர் வில்சன், இறந்த உடல் சிதைவதற்கு முன்னர் அசைவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் எனவும், அனால் 17 மாதங்களாக உடல் அசைந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் இது செயல் உடல் சிதைவதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம் எனவும், இது விளக்கமுடியாதவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #DEADBODIES #MOVING #STUDYFINDS #DEATH