2019 ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Oct 11, 2019 02:56 PM

2019 -ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Ethiopia PM Abiy Ahmed wins Nobel Peace Prize

Tags : #NOBELPRIZE2019 #ABIYAHMEDALI #PM #ETHIOPIA