'பல இளைஞர்களின் கனவு பைக்'... 'BMW KUN MOTORRADயில் அதிரடியாக களமிறங்கிய 'பிஎம்டபிள்யூ ஆர்18'... பல சிறப்பம்சங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்க்ரூஸர் வகை பைக்குக்கள் வாங்க வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிரடியாகக் களமிறங்கியுள்ளது பிஎம்டபிள்யூ ஆர்18.
![BMW R18 launched in KUN BMW Motorrad Chennai BMW R18 launched in KUN BMW Motorrad Chennai](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/bmw-r18-launched-in-kun-bmw-motorrad-chennai.jpg)
சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூவின் பிரத்தேக விற்பனை மையமான BMW KUN Motorradவில் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திரைப்பட நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான சில்வா பிஎம்டபிள்யூ ஆர்18 பைக்கை அறிமுகம் செய்து வைத்தார். பிஎம்டபிள்யூ வகை பைக்குள் மீது இளைஞர்களுக்கு ஒரு தனி ஈர்ப்பு உள்ளது. அதை மனதில் வைத்து இந்த பிஎம்டபிள்யூ ஆர்18 பைக்கானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ ஆர்18 மாடலில் டியர்-டிராப் வடிவ ஃபியூயல் டேன்க், முன்புறம் 49 எம்எம் கன்வென்ஷனல் ஃபோர்க், பின்புறம் கேன்டிலீவர் மோனோ ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோட்டார்சைக்கிளில் குரோம், எக்சாஸ்ட் பைப்கள், ஃபிஷ் டெயல் டிப்கள், ஓல்டு-ஸ்கூல் வால்வ் கவர்கள், வட்ட எல்இடி ஹெட்லேம்ப், வையர் ஸ்போக் வீல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதன் அம்சங்களால் இந்த மோட்டார்சைக்கிள் ஹெவி-வெயிட் குரூயிசராக இருக்கிறது.
இதனிடையே பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிளில் 1802சிசி ஏர்/ஆயில் கூல்டு பாக்சர் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ இருசக்கர வாகனத்தின் பிரத்தியேக டீலரான BMW KUN Motorradவில் பிஎம்டபிள்யூ ஆர்18யின் அறிமுக விழா வெகு சிறப்பாக நடைபெற்றதது.
For More Details Contact : 893 913 9999
https://www.kunmotorrad.in/bmwr18.html?kunleadsource=BehindwoodsNewsOrg
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)