கோவையில் மேலும் 596 பேருக்கு கொரோனா!.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,80,808 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 3,673 ( இன்று 37)
செங்கல்பட்டு - 34,578 ( இன்று 296)
சென்னை - 1,63,423 ( இன்று 1,280)
கோவை - 30,314 ( இன்று 596)
கடலூர் - 19,686 ( இன்று 256)
தர்மபுரி - 3,587 ( இன்று 93)
திண்டுக்கல் - 8,742 ( இன்று 39)
ஈரோடு - 6,388 ( இன்று 125)
கள்ளக்குறிச்சி - 9,034 ( இன்று 26)
காஞ்சிபுரம் - 21,593 ( இன்று 196)
கன்னியாகுமரி - 12,413 ( இன்று 92)
கரூர் - 2,944 ( இன்று 38)
கிருஷ்ணகிரி - 4,319 ( இன்று 66)
மதுரை - 16,359 ( இன்று 82)
நாகப்பட்டினம் - 5,088 ( இன்று 41)
நாமக்கல் - 5,027 ( இன்று 173)
நீலகிரி - 3,807 ( இன்று 161)
பெரம்பலூர் - 1,779 ( இன்று 14)
புதுக்கோட்டை - 8,793 ( இன்று 96)
ராமநாதபுரம் - 5,478 ( இன்று 11)
ராணிப்பேட்டை - 13,170 ( இன்று 75)
சேலம் - 18,685 ( இன்று 378)
சிவகங்கை - 5,070 ( இன்று 30)
தென்காசி - 7,167 ( இன்று 30)
தஞ்சாவூர் - 10,551 ( இன்று 190)
தேனி - 14,686 ( இன்று 76)
திருப்பத்தூர் - 4,768 ( இன்று 65)
திருவள்ளூர் - 31,652 ( இன்று 202)
திருவண்ணாமலை - 15,075 ( இன்று 72)
திருவாரூர் - 6,950 ( இன்று 123)
தூத்துக்குடி - 13,256 ( இன்று 42)
திருநெல்வேலி - 12,463 ( இன்று 111)
திருப்பூர் - 7,681 ( இன்று 282)
திருச்சி - 10,254 ( இன்று 83)
வேலூர் - 14,397 ( இன்று 119)
விழுப்புரம் - 11,350 ( இன்று 144)
விருதுநகர் - 14,313 ( இன்று 50)