தென்காசியில் இன்று மட்டும் 33 பேருக்கு கொரோனா!.. தூத்துக்குடியில் தொடர்ந்து அதிகரிக்கிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 400 ( இன்று 3)
செங்கல்பட்டு - 3,285 ( இன்று 115)
சென்னை - 37,070 ( இன்று 1,373)
கோவை - 211 ( இன்று 23)
கடலூர் - 646 ( இன்று 17)
தர்மபுரி - 25 ( இன்று 2)
திண்டுக்கல் - 250 ( இன்று 2)
ஈரோடு - 76 ( இன்று 3)
கள்ளக்குறிச்சி - 357 ( இன்று 3)
காஞ்சிபுரம் - 945 ( இன்று 55)
கன்னியாகுமரி - 149 ( இன்று 19)
கரூர் - 106 ( இன்று 3)
கிருஷ்ணகிரி - 44
மதுரை - 495 ( இன்று 9)
நாகப்பட்டினம் - 181 ( இன்று 10)
நாமக்கல் - 92
நீலகிரி - 26 ( இன்று 4)
பெரம்பலூர் - 146
புதுக்கோட்டை - 58 ( இன்று 7)
ராமநாதபுரம் - 222 ( இன்று 28)
ராணிப்பேட்டை - 404 ( இன்று 20)
சேலம் - 271 ( இன்று 16)
சிவகங்கை - 72 ( இன்று 15)
தென்காசி - 196 ( இன்று 34)
தஞ்சாவூர் - 204 ( இன்று 21)
தேனி - 170 ( இன்று 6)
திருப்பத்தூர் - 47 ( இன்று 4)
திருவள்ளூர் - 2,155 ( இன்று 123)
திருவண்ணாமலை - 843 ( இன்று 27)
திருவாரூர் - 174 ( இன்று 8)
தூத்துக்குடி - 514 ( இன்று 27)
திருநெல்வேலி - 552 ( இன்று 30)
திருப்பூர் - 120 ( இன்று 4)
திருச்சி - 189 ( இன்று 14)
வேலூர் - 248 ( இன்று 55)
விழுப்புரம் - 505 ( இன்று 27)
விருதுநகர் - 181 ( இன்று 13)