தென் மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா!.. மதுரையில் மேலும் 273 பேருக்கு தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 463
செங்கல்பட்டு - 5,807 ( இன்று 171)
சென்னை - 62,598 ( இன்று 2,027)
கோவை - 608 ( இன்று 47)
கடலூர் - 1,124 ( இன்று 32)
தர்மபுரி - 93 ( இன்று 5)
திண்டுக்கல் - 601 ( இன்று 94)
ஈரோடு - 191 ( இன்று 17)
கள்ளக்குறிச்சி - 1,017 ( இன்று 32)
காஞ்சிபுரம் - 2,151 ( இன்று 112)
கன்னியாகுமரி - 436 ( இன்று 38)
கரூர் - 149 ( இன்று 4)
கிருஷ்ணகிரி - 156 ( இன்று 9)
மதுரை - 3,133 ( இன்று 273)
நாகப்பட்டினம் - 260 ( இன்று 3)
நாமக்கல் - 97
நீலகிரி - 117 ( இன்று 8)
பெரம்பலூர் - 164 ( இன்று 6)
புதுக்கோட்டை - 234 ( இன்று 28)
ராமநாதபுரம் - 1,069 ( இன்று 117)
ராணிப்பேட்டை - 891 ( இன்று 127)
சேலம் - 1,034 ( இன்று 88)
சிவகங்கை - 331 ( இன்று 63)
தென்காசி - 387 ( இன்று 22)
தஞ்சாவூர் - 465 ( இன்று 15)
தேனி - 801 ( இன்று 65)
திருப்பத்தூர் - 184 ( இன்று 2)
திருவள்ளூர் - 4,167 ( இன்று 164)
திருவண்ணாமலை - 2,029 ( இன்று 170)
திருவாரூர் - 496 ( இன்று 28)
தூத்துக்குடி - 1,028 ( இன்று 70)
திருநெல்வேலி - 879 ( இன்று 49)
திருப்பூர் - 194 ( இன்று 6)
திருச்சி - 755 ( இன்று 54)
வேலூர் - 1,521 ( இன்று 138)
விழுப்புரம் - 986 ( இன்று 47)
விருதுநகர் - 614 ( இன்று 76)