திருவள்ளூரில் மேலும் 422 பேருக்கு கொரோனா!.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 1,715 ( இன்று 73)
செங்கல்பட்டு - 20,465 ( இன்று 376)
சென்னை - 1,15,444 ( இன்று 1,179)
கோவை - 8,569 ( இன்று 290)
கடலூர் - 6,505 ( இன்று 340)
தர்மபுரி - 987 ( இன்று 18)
திண்டுக்கல் - 4,645 ( இன்று 118)
ஈரோடு - 1,349 ( இன்று 14)
கள்ளக்குறிச்சி - 4,857 ( இன்று 81)
காஞ்சிபுரம் - 13,576 ( இன்று 184)
கன்னியாகுமரி - 7,359 ( இன்று 182)
கரூர் - 982 ( இன்று 40)
கிருஷ்ணகிரி - 1,611 ( இன்று 56)
மதுரை - 12,643 ( இன்று 90)
நாகப்பட்டினம் - 1,504 ( இன்று 81)
நாமக்கல் - 1,181 ( இன்று 34)
நீலகிரி - 1,033 ( இன்று 32)
பெரம்பலூர் - 889 ( இன்று 26)
புதுக்கோட்டை - 3,990 ( இன்று 170)
ராமநாதபுரம் - 3,957 ( இன்று 59)
ராணிப்பேட்டை - 8,217 ( இன்று 260)
சேலம் - 5,737 ( இன்று 200)
சிவகங்கை - 3,320 ( இன்று 49)
தென்காசி - 3,814 ( இன்று 87)
தஞ்சாவூர் - 4,764 ( இன்று 109)
தேனி - 9,703 ( இன்று 213)
திருப்பத்தூர் - 1,998 ( இன்று 70)
திருவள்ளூர் - 19,382 ( இன்று 422)
திருவண்ணாமலை - 8,622 ( இன்று 100)
திருவாரூர் - 2,254 ( இன்று 54)
தூத்துக்குடி - 9,869 ( இன்று 77)
திருநெல்வேலி - 7,398 ( இன்று 169)
திருப்பூர் - 1,495 ( இன்று 68)
திருச்சி - 5,762 ( இன்று 117)
வேலூர் - 8,236 ( இன்று 153)
விழுப்புரம் - 5,117 ( இன்று 84)
விருதுநகர் - 11,107 ( இன்று 167)