ஹெல்மெட் இல்ல..TVS 50-ல 'ஓவர்' ஸ்பீடு...ஆப்போசிட்ல கவர்ன்மென்ட் வண்டி..போட்டாரு பாருங்க பிரேக்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 04, 2019 07:42 PM

பைக்ல சாதாரணமா ரோட்ல போகும்போது சிலரு ஓவர் ஸ்பீடா போவாங்க.அதை பாக்குற எல்லாரும் ரோட்ல இப்டி போறானேன்னு திட்டுவாங்க.சில நேரம் ஏதாவது ஆக்சிடெண்ட் கூட ஆகும்.ஆனா அதுவே  TVS 50-ல செம ஸ்பீடா போனா எப்படி இருக்கும்.பயங்கரமா இருக்கும்ல.TVS 50-ல ஒருத்தரு பயங்கர ஸ்பீடா போற வீடியோ ஒண்ணு செம வைரலாகிட்டு இருக்கு.

 

Man Driving TVS 50 with full speed video goes viral

ஸ்பீடா போறது மட்டுமில்லாம எல்லாரையும் நீ அப்டி போ, நீ இப்டி போன்னு சொல்லிட்டு போறாரு.கடைசில தமிழக அரசு வண்டி ஒண்ணு எதுத்தாப்ல வற அங்க போடுறாரு பாருங்க ஒரு பிரேக். அது தான் செம. இந்த வீடியோ பார்த்த எல்லாருமே செம ஜாலியா கமெண்ட் பண்ணி சிரிச்சிட்டு போறாங்க.நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

 

 

Tags : #HELMET