'இளமை' இதோ இதோ.. ரொம்ப 'ஓவராத்தான்' போறோமோ?.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 02, 2019 05:55 PM

சமூக வலைதளங்களில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் பாட்டி-பேரன் சேர்ந்து வீடியோ போடுவது தான். தன்னைவிட வயது குறைந்த பெண்களுடன் சேர்ந்து ஆண்கள் வீடியோ செய்ததை விட, தன்னைவிட வயது அதிகமான பெண்களுடன் சேர்ந்து டிக்டொக் செய்வதையே விரும்புகின்றனர்.

Grandson-Grandma dance video goes viral on social media

அந்தவகையில் பேரனுடன் சேர்ந்து பாட்டி ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் பாட்டி ஒருவர் இளமை இதோ இதோ பாட்டுக்கு மாடர்ன் டிரெஸ் அணிந்து தன்னுடைய பேரனுடன் சேர்ந்து நடனம் ஆடுகிறார்.

உண்மையில் பேரனை விட பாட்டி தான் நன்றாக ஆடுகிறார் என வீடியோ பார்த்தவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags : #TWITTER