மொத்த தமிழகத்திலும்... 'இந்த' மாவட்டத்துல மட்டும் தான்... கொரோனா ரொம்ப 'ரொம்ப' கம்மி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jun 29, 2020 08:10 PM

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் விகிதம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

Coronavirus Spreading rate in Tamil Nadu Districts

அரசு நிபுணர் குழுவை சேர்ந்த பிரப்தீப் கவுர் இதுகுறித்த விவரங்களை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி அதிகபட்சமாக சென்னையில் 23% உள்ளது. அதாவது 100 பேரில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. சென்னைக்கு அடுத்து திருவள்ளூரில் 21.3 சதவீதம், செங்கல்பட்டில் 18.1 சதவீதம், காஞ்சிபுரத்தில் 8.4 சதவீதம், அரியலூரில் 7.6 சதவீதமாக உள்ளது.

அடுத்தபடியாக நெல்லை, திருவாரூர், திருப்பூர், சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 4 முதல் 5 சதவீதம் உள்ளது. தமிழகத்திலேயே குறைந்த அளவாக தர்மபுரியில் 0.2% கொரோனா விகிதம் உள்ளது. இதன் மூலம் மாநிலத்திலேயே குறைந்த கொரோனா பரவல் உள்ள மாவட்டமாக தர்மபுரி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Coronavirus Spreading rate in Tamil Nadu Districts | Tamil Nadu News.