VIRAL VIDEO: 'மேல கை வைக்கிற வேலயெல்லாம் வச்சுக்காதீங்க!' - போலீஸை அதட்டிய இளைஞர்.. அடுத்து நடந்தது என்ன? ’சென்னையில் பரபரப்பு சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jun 29, 2020 05:14 PM

சென்னை அரும்பாக்கம் MMDA மார்க்கெட் அருகே, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தவரை போலீசார் தாக்கியதாகக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

chennai arumbakkam youth cops clash video goes viral

தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு, போலீஸ் மீது பொதுமக்களின் பார்வை மாறியுள்ள நிலையில், இன்று காலை நடந்த இந்த சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், காவலர்கள் அந்த இளைஞரை போலீஸ் வண்டியில் ஏற்ற முயற்சிக்கின்றனர். அப்போது அவர்களுக்கு பிடி கொடுக்க அவர் மறுக்கிறார். இதனால் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர், அந்த இளைஞருக்கு அறிவுரை கூறிய போலீசார், அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai arumbakkam youth cops clash video goes viral | Tamil Nadu News.