யுனிவெர்சல் பாஸ்ஸயே மிரள விட்டீங்களேப்பா..! வைரலாகும் வேரலெவல் கேட்ச் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 20, 2019 11:08 PM

கிறிஸ் கெய்லில் நிதானமான ஆட்டத்தால் பஞ்சாப் அணி 163 ரன்கள் குவித்துள்ளது.

WATCH: Ingram and Axar patel combine to dismiss Chris Gayle

ஐபிஎல் டி20 லீக்கின் 37 -வது போட்டி இன்று(20.04.2019) டெல்லியில் நடைபெறுகிறது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் மற்றும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 69 ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதனைத் தொடர்ந்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #VIVOIPL #DCVKXIP #GAYLE