VIDEO: 'வெளியானது ஐபிஎல் தீம் சாங்...' 'டான்ஸ் ஸ்டெப்லாம் தாறுமாறு...' 'போட்றா வெடிய...' - உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Mar 24, 2021 01:12 PM

அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30-ம் தேதி முடியும் வரையில் நடைபெறவுள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.

The song IPL 2021 series has been produced by Star Sports

வரும் 2021-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சில நாட்களுக்கு முன் அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களை பயிற்சி ஆட்டங்கள், ஜெர்சி வெளியீடு என வெளியிட்டு ரசிகர்களை மிகவும் பரபரப்பாக வைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் 2021 தொடரின் பாடலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தயாரித்துள்ளது. இந்த பாடல் ஐபிஎல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

மேலும் இந்த பாடலில் ஐபிஎல் அணிகளின் கேப்டன்களும் பங்குபெற்று, சிறப்பாக நடனமும் ஆடுகின்றனர்.

ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30-ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடர் இந்தியாவின் 6 இடங்களில்  நடைபெற இருப்பதாகவும், தற்போது 8 அணிகளும் மும்முரமாக பயிற்சிப் போட்டிகளில் ஈடுபட்டு தங்களை தயார்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. The song IPL 2021 series has been produced by Star Sports | Sports News.