'இனி வரப்போற டெஸ்ட் மேட்ச்களில் நான் விளையாடல...' 'ஷமி அறிவிப்பு...' - அப்போ அவருக்கு பதில் விளையாட போறது யாரு...?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இனி விளையாடப்போவதில்லை என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்தியா கிரிக்கெட் மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் எதிரான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆனதால் ஆட்டத்தைத் தொடர முடியவில்லை. எனவே இந்தியா 10 விக்கெட்டுகளையும் இழப்பதற்கு முன்பே இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இதன் காரணமாக எஞ்சிய 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஷமி ஆடமாட்டார் எனவும், அவருக்கு பதில் யாக்கர் மன்னன் நடராஜன் அல்லது வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : #CRICKET #TESTMATCH #INDIA #AUSTRALIA
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Natarajan or mohammed siraj may replace Mohd Shami next test | Sports News.