"RCB 'டீம்'க்கு தான் இப்படி எல்லாம் நடக்கும் போல..." மொத்தமாக வெச்சு செஞ்ச 'நெட்டிசன்'கள்...நடந்தது என்ன??...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Nov 06, 2020 11:44 PM

பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் அணியை ஹைதராபாத் அணி வீழ்த்தியது.

Moeen ali gone run out in free hit for first time in ipl

முன்னதாக இந்த போட்டியில், பெங்களூர் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 11 ஆவது ஓவரில் டிவில்லியர்ஸ் சந்தித்த பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டது. அந்த பந்தில் டிவில்லியர்ஸ் சிங்கிள் அடிக்க, மொயீன் அலி பேட்டிங் பக்கம் வந்தார்.

பிரீ ஹிட் பந்தை மொயீன் அலி அடித்து விட்டு ரன் ஓடிய நிலையில், அவர் ராஷித் கான் மூலம் ரன் அவுட் செய்யப்பட்டார். ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் பிரீ ஹிட் பந்தில் ரன் அவுட் ஆகும் முதல் வீரர் மொயீன் அலி தான். இதனைத் தொடர்ந்து, அவர் ரன் அவுட் ஆனது பெங்களூர் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு சிறந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்தாமல் அந்த பந்தில் ரன் அவுட் ஆன மொயீன் அலி தொடர்பாக அதிக பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Moeen ali gone run out in free hit for first time in ipl | Sports News.