'சோதிக்காதீங்கடா' எங்கள மோடில் ராஜஸ்தான் 'பவுலர்'கள்... 'சிக்ஸர்' மழை பொழிந்து மெர்சல் செஞ்சுரி அடித்த மயங்க் 'அகர்வால்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Sep 27, 2020 08:44 PM

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் ராஜஸ்தான் அணியினரின் பந்து வீச்சுகளை நாலாபுறமும் சிதறடித்து வருகின்றனர். இதனிடையே, அகர்வால் அதிரடியாக ஆடி வந்த நிலையில், தற்போது அவர் சதமடித்துள்ளார். கடந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் சதமடித்து, பெங்களுர் அணியினரை சிதறடித்தார்.

Mayank agarwal hits massive century against Rajasthan royals

பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான கெயில் இதுவரை களமிறங்காத நிலையில், ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளதால் இதுவரை ஐபிஎல் கோப்பையை பஞ்சாப் அணி கைப்பற்றாத நிலையில், இந்த முறை உச்சகட்ட பார்மில் பஞ்சாப் அணி இருப்பதால் அந்த அணி கோப்பையை கைப்பற்றுமா என பஞ்சாப் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mayank agarwal hits massive century against Rajasthan royals | Sports News.