கடைசி வரை இருந்தா... டீம் கண்டிப்பா 'தோத்துரும்'... 7 வருடங்களாக விடாமல் 'துரத்தும்' ராசி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Sep 23, 2020 03:06 AM

ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு ராசி உண்டு. மும்பை இந்தியன்ஸ் அணி ஓபனிங் போட்டியில் 8 வருடங்களாக தோல்வியுற்று வருகிறது. இதுபோல பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் திணறி வருகிறது.

IPL 2020: Captain MS Dhoni unbeaten in a losing run Chase

அந்த வகையில் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு ஒரு மோசமான ராசி இருக்கிறதாம். அதாவது தோனி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தால் சென்னை அணி தோற்று விடுகிறதாம். குறிப்பாக சேஸிங்கில் இந்த ராசி அப்படியே பலித்து இருப்பதாக 7 வருட ரெக்கார்டை எடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

IPL 2020: Captain MS Dhoni unbeaten in a losing run Chase

கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இது தவறாமல் நடைபெறுகிறது. பஞ்சாப் அணிக்கு எதிராக இரண்டு முறையும், பெங்களூர் அணிக்கு எதிராக 1 முறையும், மும்பை அணிக்கு எதிராக 1 முறையும், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 1 முறையும் இந்த ராசி பலித்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்த ராசி பொய்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL 2020: Captain MS Dhoni unbeaten in a losing run Chase | Sports News.