"KIDS எல்லாம் புடிச்சுட்டாரு"... தோசைல கலையை கலந்து ஊத்திய சமையல் கலைஞர்.. சபாஷ் போட வைத்த வீடியோ!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக நம் சமூக வலைத்தளங்களை திறந்தாலே நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்களை குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | அன்பு மனைவியை ஃபோட்டோ எடுக்க கணவர் எடுத்த முயற்சி.. மனதை கொள்ளை கொண்ட வீடியோ!!
அதேபோல நாள்தோறும் எக்கச்சக்கமான வீடியோக்களும் இணையத்தில் வலம் வரும் சூழலில், உணவு மற்றும் சமையல் தொடர்பான வீடியோக்களுக்கும் தனி இடம் உண்டு. மேலும் பிரபலமான உணவகங்களிலும் சாலையோரம் இருக்கும் தெருவோர கடைகளிலும், வீட்டில் தயார் செய்யும் உணவுகளும் என வெரைட்டி வெரைட்டியாக இருக்கும் போது அவை இணையவாசிகள் கவனம் பெற்று அதை பலரும் முயற்சி செய்யவும் விரும்புவார்கள்.
Images are subject to © copyright to their respective owners.
உணவு பொருட்கள் குறித்த வீடியோக்கள்
சாப்பாடு என்பது மனிதனுக்கு தேவையான ஒன்றாக இருப்பதால், வழக்கமான ஒன்றில் இருந்து வ வித்தியாசமாக இருக்கும் உணவு பொருட்கள் தொடர்பான வீடியோக்களை பார்க்கும் போது அதே போல பலரும் தயார் செய்து உண்ணவும் விரும்புவார்கள். நிச்சயம் சமையல் தொடர்பான வீடியோக்களும் உணவு பொருட்கள் தொடர்பான வீடியோக்களுக்கும் அதிகம் லைக் வரவும் வாய்ப்பு உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
அதிலும் இயல்பாக இருக்கும் உணவு பொருட்களை தயாரிப்பதை விட அதில் சற்று வெரைட்டியாகவும் மிகவும் வித்தியாசமாகவோ உணவு பொருட்களை நாம் தயார் செய்யும் போது அவை பெரிய அளவில் பேசு பொருளாக கூட மாறும்.
வித்தியாசமான தோசை
அந்த வகையில் இந்தியாவில் உள்ள சமையல் கலைஞர் ஒருவர் தயார் செய்த தோசை தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது. தோசையை எடுத்துக் கொண்டால் பொடி தோசை, மசால் தோசை, முட்டை தோசை என ஏராளமான வெரைட்டிகள் உண்டு. இவற்றைத் தாண்டியும் புதிது புதிதாக யோசித்து பல சமையல்காரர்கள் தோசைகளை உருவாக்குவார்கள்.
Images are subject to © copyright to their respective owners.
வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்
அப்படி இருக்கையில், சமையல் கலைஞர் ஒருவர் நான் சாதாரண தோசையில் கலையும் சேர்ந்து உருவாக்கியது தான் தற்போது பலரின் லைக்குகளை அள்ளி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு பூனை போன்று இருக்கும் ஒரு தோசையை தயார் செய்து அதனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவும் செய்கிறார் அந்த சமையல் கலைஞர். தோசை என்றால், ரவுண்டாக இருக்கும் சூழலில், அதில் சற்று மெனக்கெட்டு வித்தியாசமாக குழந்தைகளை கூட கவரும் வகையில் அந்த சமையல் கலைஞர் உருவாக்கிய தோசை தான், இணையத்தில் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.
I believe India’s street food vendors are the most innovative, resilient and impactful food influencers. More than any gourmet chef. Been wondering how to work with them to influence a nutritive food system.
Please applaud this guy’s artistic skills.
#StreetFood #Arakunomics pic.twitter.com/h7Bvrs5TTJ
— Manoj Kumar (@manoj_naandi) March 3, 2023
Also Read | "ஒரே ஒரு போட்டி தான்.. Crush ஆகவே மாற்றிய ரசிகர்கள்".. இணையத்தை கலக்கும் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை..