தலைவலி, வயிற்றுவலி... கொரோனா தொற்றுக்கான 6 'புதிய' அறிகுறிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Jul 06, 2020 02:48 PM

கொரோனா தொற்றுக்கான புதிய 6 அறிகுறிகள் வெளியாகி இருக்கின்றன.

COVID-19: Diarrhoea, vomiting new coronavirus symptoms

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகளாக இருமல், காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தசை அல்லது உடல் வலிகள் போன்றவை உள்ளன. மத்திய நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு கொரோனா அறிகுறிகள் குறித்த எச்சரிக்கைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ்க்கான புதிய 6 அறிகுறிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி தீவிர தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி, சுவை அல்லது வாசனை இழப்பு, தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், கடுமையான வயிற்றுப்போக்கு ஆகியவை கொரோனா தொற்றின் புதிய அறிகுறிகளாக கருதப்படுகிறது. மேற்கண்ட அறிகுறிகள் இருந்தாலும் கொரோனா பரிசோதனை தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. COVID-19: Diarrhoea, vomiting new coronavirus symptoms | India News.