தமிழக அரசு வேலை.. மாதம் ரூ.30000 சம்பளம்.. காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு..!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Selvakumar | Nov 28, 2021 04:36 PM

சென்னை: அரசு பணியில் சேர வேண்டும் என்பது இன்றைக்கு பலரது கனவு, அப்படி கனவில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 3 ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணியிடங்களுக்கு  05.12.2021-ம் தேதிக்குள் தகுதியும், விருப்பமும் உள்ள முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

TN Forest job vacancy 2021, Details here

வேலை தரும் நிறுவனம்: தமிழக வனத்துறை (TN Forest)

பணியின் பெயர்: Junior Research Fellowship - 03

ஊதியம்: மாதம் ரூ.25,000-ரூ.30,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: ஏதாவதொரு துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Junior Research Fellowship - Research பிரிவுகளில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பிக்கும் முறை: aiwcrte@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முழுவிவரங்கள் அடங்கிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.12.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.aiwc.res.in/assets/images/Announcement%20(Revised).pdf என்ற இணைய முகவரியில் அறியலாம்.

Tags : #JOBS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TN Forest job vacancy 2021, Details here | Business News.