இந்த குட்டி பாப்பா, இப்போ தளபதி விஜய்க்கே ஹீரோயினா நடிச்சிட்டாங்க... யாருனு தெரியுதா...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ரமேஷ் திலக் போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தளபதி விஜய் பட ஹீரோயினின் குழந்தை பருவ போட்டோ Popular Thalapathy vijay film actress childhood photo

நடிகை மாளவிகா மோகனனின் குழந்தை பருவ போட்டோ தான் இது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த புகைப்படத்தை  லைக் செய்துள்ளனர். பொதுவாகவே நடிகை மாளவிகா மோகன்னனுக்கு ரசிகர்கள் அதிகம். அவர் எதை செய்தாலும் அதை வைரலாக்கி விடுகிறார்கள். அதிலும் 'மாஸ்டர்' ஹீரோயின் என்றால் சும்மாவா என்று தளபதி ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். பார்க்க செம க்யூட்டாக சிரித்துக் கொண்டிருக்கும் இந்த குழந்தை, பிற்காலத்தில் 'தளபதி' விஜய்க்கு ஹீரோயினாக நடிப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

தொடர்புடைய செய்திகள்

தளபதி விஜய் பட ஹீரோயினின் குழந்தை பருவ போட்டோ Popular Thalapathy vijay film actress childhood photo

People looking for online information on Malavika Mohanan, Master, Vijay will find this news story useful.