பாப்புலர் வெப்தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் நித்யா மேனன் - ரசிகர்கள் மகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாதவன் நடித்த Breathe எனும் வெப் தொடரின் இரண்டாம் பாகம் ஜூலை 10-ம் தேதி ஒளிபரப்பாகவிருக்கிறது.

Madhavan starrer Breathe web series second part releasing soon

அமேஸான் ப்ரைமில்  2018-ம் ஆண்டு இந்த வெப் தொடர் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்தொடரின் இரண்டாம் பாகத்தில் அமிதாப் பச்சன், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மயங்க் சர்மா இயக்கியிருக்கும் இந்தத் தொடரில் பவானி ஐயர், விக்ரம் டுவி, அர்ஷத் சையத், மயங்க் ஆகியோர் திரைக்கதையில் பணி புரிந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Madhavan starrer Breathe web series second part releasing soon

People looking for online information on Breathe, Covid 19, Lockdown, Madhavan, Nithya Menon will find this news story useful.