பலே.. பலே.. லாக்டவுனில் கணவருக்கு முடிவெட்டி அழகு பார்க்கும் நடிகை... அவரே வெளியிட்ட வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்த ஊரடங்கு நேரத்தில் ஆண்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறி இருப்பது தலை முடி தான்.

லாக்டவுனில் கணவருக்கு முடி வெட்டும் நடிகை Popular actress turns into hairdresser for husband in corona lockdown

பாதி சலூன்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், மீதி சலூன்களில்  நுழைவதற்கு கூட பலரும் பயப்படு கின்றனர். ஷாருக்கானுடன் 'உயிரே' படத்தில் நடித்திருந்தவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர் ஹிந்தி மொழியில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது கணவருக்கு வீட்டில் தானே முடி வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆரம்பத்தில் நீண்ட தாடியுடன் நீண்ட முடியுடன் இருக்கும் அவர் கடைசியில் ஆளே மாறி போய் மாறிவிடுகிறார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

லாக்டவுனில் கணவருக்கு முடி வெட்டும் நடிகை Popular actress turns into hairdresser for husband in corona lockdown

People looking for online information on Corona, Covid19, Lockdown, Preity Zinta will find this news story useful.