''தனுஷ் அரசியலுக்கு போகனும்.. ஏன்னா.." - அனேகன் பட நாயகியின் செம ஜாலி Interview.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷின் அனேகன் படத்தில் நடித்த அமைரா தஸ்தூர் செம ஜாலியாக தனது திரைப்பயணத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். 

அனேகன் நடிகை செம ஜாலி பேட்டி | dhanush anegan actress amyra dastur super fun interview

2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அனேகன். தனுஷ் நடித்த இத்திரைப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கினார். இத்திரைப்படத்தில் அமைரா தஸ்துர் கதாநாயகியாகவும், ஆஷிஷ் வித்யார்த்தி, கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தனர். இத்திரைப்படத்தில் அமைரா தஸ்துர் தனது துள்ளலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் அமைரா தஸ்துர் நம்மிடம் வீடியோ கால் மூலம் உரையாடினார். அப்போது அவர் பல விஷயங்கள் குறித்து ஜாலியாக பேசினார். குறிப்பாக தன்னுடன் நடித்தவர்களுக்கு வேறு வேலைகளை சொல்ல வேண்டும் என கேட்ட போது, தனுஷ் அரசியலுக்கு ஏற்றவர், அவருக்கு அதை பற்றி நல்ல அறிவு உள்ளது என தெரிவித்தார். நடிகர் கார்த்திக் ஒரு ஹோட்டல் அதிபராகவும், கே.வி.ஆனந்த் ஒரு டீச்சராகவும் இருக்க சரியானவர்கள் எனவும் அவர் கூறினார். மேலும் தமிழ் படங்களில் நடிப்பது குறித்தும், சூப்பர்ஸ்டார் ரஜினி குறித்தும், பிரபுதேவாவுடன் தனது அடுத்தப் படமான பகீரா குறித்தும், செம ஜாலியாக பேசினார் அமைரா. 

 

''தனுஷ் அரசியலுக்கு போகனும்.. ஏன்னா.." - அனேகன் பட நாயகியின் செம ஜாலி INTERVIEW. வீடியோ

அனேகன் நடிகை செம ஜாலி பேட்டி | dhanush anegan actress amyra dastur super fun interview

People looking for online information on Amyra Dastur, Anegan, Dhanush will find this news story useful.