தனுஷின் அசுரன் பட சீன்..இளம் ஹீரோ எமோஷனல்.! ''இந்த சீனை பார்க்கும் போது அப்பாவோட..''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷின் அசுரன் படக்காட்சி குறித்து பிரபல இளம் ஹீரோ எமோஷனலான பதிவை வெளியிட்டுள்ளார். 

தனுஷின் அசுரன் காட்சி இளம் நடிகர் எமோஷனல் | actor teejay emotional post on dhanush's asuran father scene

தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கிய இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ், டீஜே, கென் கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தனுஷின் நடிப்புக்கும் இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து, படமும் ஹிட் அடித்தது. 

இந்நிலையில் அசுரன் படத்தில் நடித்த டீஜே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அசுரன் படத்தில் இடம்பெற்ற அப்பாவுடன் இருக்கும் சென்டிமென்ட் காட்சியை பகிர்ந்துள்ள அவர், ''நான் பொதுவாக அம்மா பையன்தான். ஆனால், இந்த சீன் எமோஷனலாக எனக்கு அப்பாவின் பாசத்தை நியாபகப்படுத்தும்' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தனுஷின் அசுரன் காட்சி இளம் நடிகர் எமோஷனல் | actor teejay emotional post on dhanush's asuran father scene

People looking for online information on Asuran Tamil, Dhanush, Teejay Arunasalam, Vetrimaaran will find this news story useful.