வனிதா விஜயகுமார் விவகாரத்தில் Behindwoods தனது முடிவை அறிவித்துள்ளது.
அண்மையில் நடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன், காவல்துறையில் புகாரளிக்க, இதுவே சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்கானது.
இதனிடையே Behindwoods நிறுவனம், இதுகுறித்து முக்கியமான முடிவை அறிவித்துள்ளது. வனிதாவின் திருமணம் லீகல் பிரச்சனையான பிறகே, அதுகுறித்த செய்திகளை Behindwoods வெளியிட்டு வந்துள்ளது. மேலும் இது இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்கிற பொழுது, ஒரு பக்கம் சார்ந்து செய்திகள் வெளியாகிவிட கூடாது என்று Behindwoods அதீத கவனம் எடுத்துக்கொண்டது.
மேலும் எலிசபெத் ஹெலன் கேட்டுக்கொண்டதால் மட்டுமே, அவரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் பேசுமாறு ஏற்பாடு செய்தோம். அதே போல வனிதா கேட்டு கொண்டதன் காரணத்தின் மட்டுமே, அவரையும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுடன் பேச ஏற்பாடு செய்தோம். அவர்களுக்கு பேசி ஒரு புரிதலுக்கு வருவார்கள் என்ற நோக்கத்திலேயே அந்த பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் எதிர்ப்பாராத விதமாக, நிறைய விஷயங்கள் நடந்துவிட்டது. வனிதா அவர்களும் தனது நிதானத்தை மீறி தகாத வார்த்தைகளை பயன்படுத்திவிட்டார்.
இதையடுத்து இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என நினைத்தோம். ஆனால், வனிதா அதை தனது யூடியூப் தளத்தில் வெளியிட போவதாக தெரிவித்தார். இது இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ஒருதரப்பாக இது போய்விட கூடாது என்பதால் மட்டுமே, இந்த வீடியோவை வெளியிட்டோம்.
வனிதா விஜயகுமாரின் திருமண சர்ச்சைகளுக்கு பிறகு, இதுவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. வெறும் நெகட்டிவிட்டியே நிறைந்து இருக்கிறது. இந்த மாதிரி ஒரு விஷயம் நம் சேனலில் வேண்டாமே என பலர் எங்களிடம் கேட்டுகொண்டார்கள். இதை தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து எங்கள் குழுவுடன் பேசினோம். இதன் முடிவில், இனி இது சம்பந்தமான எந்த செய்தியோ, வீடியோவோ Behindwoods தளத்தில் வராது என உறுதியளிக்கிறோம்.
17 வருடங்களாக Behindwoods-க்கும் மக்களுக்கும் நல்ல பந்தம் இருந்து வருகிறது. அது இனிமேலும் தொடர்ந்து நீடிக்கும். நன்றி.
VANITHA MARRIAGE CONTROVERSY-க்கு முற்றுப்புள்ளி வைத்த BEHINDWOODS.! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Behindwoods Final Statement Vanitha Vijayakumar Controversy
- வனிதா விஜயகுமார் விவகாரத்தில் கஸ்தூரி அதிரடி | Actress Kasthuri And Producer Ravindar Blasts On Vanitha Vijaykumar - Peter Paul Issue
- Peter Paul’s Assistant Director Reveals Shocking Details Ft Vanitha, Elizabeth Helen
- பீட்டர் பால் பற்றி சொல்லும் உதவி இயக்குநர் பிரஷாந்த் | Peter Paul's Associate Director Prashanth Kirubakaran Shocking Details About Him After Vanitha Marriage
- முதல் மனைவி பற்றி மனம் திறந்த பீட்டர் பால் | Peter Paul Opens On His Divorce With First Wife Elisabeth Helen After Vanitha Vijaykumar Issue
- Peter Paul In Interview With Vanitha Reveals Why He Didnt Get Divorce For 7 Years
- Peter Paul Opens Up For The First Time In Interview With Vanitha
- Peter Paul Opens Up First Time In An Interview With Vanitha | வனிதாவுடனான திருமணம் குறித்து மனம் திறக்கும் பீட்டர் பால்
- Vanitha Interviews Peter Paul About Controversies On Marriage
- சூர்யாதேவி பற்றி நடிகை வனிதா விஜயகுமார் பளீச் | Actress Vanitha Vijaykumar Recent Video On Suryadevi Issue
- வனிதா விவகாரத்தில் ரவிந்தர் - நடிகை ப்ரியங்கா வாதம் | Producer Ravindar And Actress Priyanka Ruth On Vanitha Vijaykumar Marriage
- வனிதா விவகாரத்தில் ரவிந்தர் சொல்லும் பகீர் தகவல் | Producer Ravindar Chandrasekar Last Video On Vanitha Vijaykumar Marriage Issue
தொடர்புடைய இணைப்புகள்
- Video: Lakshmy Ramakrishnan-ஐ தகாத வார்த்தைகளால் பேசிய Vanitha! நடந்தது என்ன? | Peter Paul
- "Sh**t Sh**t!"இப்படி ஒரு புருஷன் தேவையா? Lakshmy Ramki Peter Paul Wife-க்கு கொடுத்த தீர்வு என்ன?
- "Peter Paul பெண்கள் சகவாசம் ஆதாரம் இருக்கு!" தோலுரிக்கும் Kasturi | Vanitha Controversy Interview
- TWIST: "Peter பொண்டாட்டின்னு காமிச்ச போட்டோ வேற, இவங்க இல்ல" | Vanitha | Peter Paul | Prashanth
- நைட்டோட நைட்... வெஷம் வெச்சு கொன்னுட்டா? I Peter Paul Opens Up 1st Time I Vanitha Vijayakumar
- 🔴LIVE: Peter Paul 1st Time Reveals Untold Secrets To Vanitha Vijayakumar | Latest Couple Interview
- ஐயோ! 'என்ன விட்ருங்க Vanitha கா!' தேம்பி அழுத KPY Nanjil Vijayan! மனமுடைந்து பேட்டி
- "பொழச்சு போ Vanitha.."- உச்சக்கட்ட கோவத்தில் விளாசிய Libra Ravindar-ன் பதிலடி பேட்டி
- "பொட்ட மாதிரி வனிதா பின்னாடி நிக்காதடா!" PeterPaul-ஐ நாறு நாராய் கிழித்த எலிசபெத் | Latest Interview
- என் Character-அ தப்பா பேசுறாங்க! குமுறி அழுத வனிதா | பரபரப்பு Video
- என்ன Anchor தம்பி! Vanitha-க்கு Support-ஆ? உச்சகட்ட கோவத்தில் Vanitha-வை கிழித்த VIRAL Suriya Devi
- Vanitha-Peter கல்யாணம் நிலைக்காது-னு சொன்னேனா? கிழிக்கும் Robert Master பளார் பதிலடி! Hot Interview!