www.garudabazaar.com

''பீட்டர் பால் பையன்., Suicide பண்ணிக்க தோனுது-னு சொல்றான்.!' - வனிதா விவகாரத்தில் ரவிந்தர் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வனிதா விஜயகுமார் திருமண விவகாரத்தில் தயாரிப்பாளர் ரவிந்தர் தனது கடைசி வீடியோவை வெளியிட்டார். 

வனிதா விவகாரத்தில் ரவிந்தர் சொல்லும் பகீர் தகவல் | Producer Ravindar Chandrasekar Last Video on Vanitha Vijaykumar Marriage issue

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனிடையே பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன், அவர்களின் திருமணத்திற்கு எதிராக புகாரளித்தார். இதையடுத்து வனிதாவின் திருமணம் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆனது. இதுகுறித்து தயாரிப்பாளர் ரவிந்தர் தனது கருத்தை தெரிவிக்க, அதற்கு எதிராக வனிதா பேச, இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. 

வனிதா விவகாரத்தில் ரவிந்தர் சொல்லும் பகீர் தகவல் | Producer Ravindar Chandrasekar Last Video on Vanitha Vijaykumar Marriage issue

இந்நிலையில் தயாரிப்பாளர் ரவிந்தர் வனிதா விஜயகுமார் விவகாரத்தில் தனது கடைசி வீடியோவை வெளியிட்டார். அதில் அவர், ''நான் சாதாரணமா என் கருத்தை சொன்னேன், வனிதாதான் என்னை பற்றி பேசி பெரிய விஷயமா ஆகிவிட்டார். போதும். நேற்று அவர் பிரஸில் கண் கலங்கியதை பார்த்தவுடன் முடிவு செய்துவிட்டேன், இந்த விஷயத்தில் இருந்து ஒதுங்கிவிடுவதென்று. ஒரு பெண்ணின் கண்ணீருக்கு நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. இனிமே இது சம்பந்தமாக எந்த பேட்டியும் கொடுப்பதில்லை என முடிவு செய்திருக்கிறேன்'' என தெரிவித்தார். 

மேலும் ''இந்த விஷயத்தில் இருந்து ஒதுங்கி கொண்டாலும், பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கு நான் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். அந்த பையன் கடைக்கு செல்லும் போது, உங்கப்பா, இன்னைக்கு கிஸ் போட்டோ போடுவாரான்னு கேட்குறாங்க. அவன் என்கிட்ட சூசைட் பண்ணிக்கலாம்னு தோனுதுண்ணா என்று சொல்கிறான். கண்டிப்பாக அவர்களுக்கு நான் உதவி செய்வேன்'' என தெரிவித்துள்ளார் ரவிந்தர். 

''பீட்டர் பால் பையன்., SUICIDE பண்ணிக்க தோனுது-னு சொல்றான்.!' - வனிதா விவகாரத்தில் ரவிந்தர் வீடியோ. வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வனிதா விவகாரத்தில் ரவிந்தர் சொல்லும் பகீர் தகவல் | Producer Ravindar Chandrasekar Last Video on Vanitha Vijaykumar Marriage issue

People looking for online information on Peter Paul, Ravindar Chandrasekaran, Vanitha, Vanitha Vijaykumar Marriage will find this news story useful.