தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' பாட்டுக்கு பிரபல ஹீரோயின் செம டான்ஸ் - வைரலாகும் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் எடிட்டிங், பின்னணி இசை அமைத்தல் போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

Actress Vedhika shares tiktok Video of Thalapathy Vijay, Anirudh Master song | தளபதி விஜய்யின் மாஸ்டர் பாட்டுக்கு பிரபல ஹீரோயின் செம டான்ஸ்

குறிப்பாக டிக் டாக்கில் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த படத்தின் பாடல்களுக்கு நடனமாடி வீடியோ பகிர்ந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகை வேதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் பட குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடி  வீடியோ பகிர்ந்துள்ளார். இந்த விடியோவிற்கு நடிகை வேதிகாவை பாராட்டி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க, மாளவிகா மோகனன், ஷாந்தனு, ஆண்ட்ரியா அர்ஜூன் தாஸ், கௌரி கிஷன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Vedhika shares tiktok Video of Thalapathy Vijay, Anirudh Master song | தளபதி விஜய்யின் மாஸ்டர் பாட்டுக்கு பிரபல ஹீரோயின் செம டான்ஸ்

People looking for online information on Master, Thalapathy, Tik tok, Vedhika, Vijay will find this news story useful.