சிம்ரன், மகனுடன் வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்.. 'பிறந்தது முதல் இப்போது வரை' - என்ன ஸ்பெஷல்.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சிம்ரன் தனது மகனுடன் செம க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

மகனுடன் சிம்ரன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ் | actress simran shares her cute pics with his son

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் சிம்ரன். விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து இவர் கலக்கி வந்தார். ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் நடித்து இவர் மீண்டும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மாதவனுடன் இவர் நடித்துள்ள நம்பி விளைவு விரைவில் ரிலீஸாகவுள்ளது. 

இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார். தனது மூத்த மகனின் பிறந்தநாளை இன்று கொண்டாடும் இவர், பிறந்தது முதல் தற்போது வரை, மகனுடன் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் தனது பிறந்தநாள் வாழ்த்தையும் மகனுக்கு தெரிவித்துள்ளார் சிம்ரன். இதையடுத்து ரசிகர்களும் கமன்ட்ஸில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

மகனுடன் சிம்ரன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ் | actress simran shares her cute pics with his son

People looking for online information on Simran, Simran Son will find this news story useful.