www.garudabazaar.com

அஜித் - ஷாலினியின் 'அமர்க்களம்' .. வைரலாகும் Throwback BTS புகைப்படம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த அமர்க்களம் படத்தின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Actor Ajith Kumar Amarkalam movie unseen pic Goes viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | நடிகர் யோகி பாபு பகிர்ந்த ஓவியம்.. அட ‘வாரிசு’ விஜய்யும் இருக்காரா?.. வைரலாகும் Pic..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது. துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

பயணங்களில் பெரும் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் குமார் சமீபத்தில் லண்டன் பயணத்தை முடித்து விட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

Actor Ajith Kumar Amarkalam movie unseen pic Goes viral

Images are subject to © copyright to their respective owners.

போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். போர்ச்சுக்கல் பயணத்தை முடித்து விட்டு நடிகர் அஜித் ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

Actor Ajith Kumar Amarkalam movie unseen pic Goes viral

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே நடிகர் அஜித்குமார், ஸ்காட்லாந்து நாட்டின் சாலைகளில் கார் ஓட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது. இந்த சூழ்நிலையில் அஜித் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

Actor Ajith Kumar Amarkalam movie unseen pic Goes viral

Images are subject to © copyright to their respective owners.

சரண் இயக்கத்தில் வெளியான இந்த அமர்க்களம் திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் ஷாலினி, ரகுவரன், நாசர் மற்றும் ராதிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே இந்தப் படம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்குமார், ஷாலினி மற்றும் இயக்குனர் சரண் ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also Read | மீண்டும் இணைந்த பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க..

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajith Kumar Amarkalam movie unseen pic Goes viral

People looking for online information on Ajith Kumar, Amarkalam Movie, Shalini will find this news story useful.