Viruman Logo Top
Kaateri logo top
www.garudabazaar.com

வேற லெவல் காருடன் போஸ் கொடுக்கும் GPமுத்து.. அப்படி என்ன ஸ்பெஷல் இதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யூடியூபில் தனக்கு வந்த கடிதங்களை வெள்ளந்தியாக வாசித்து தனக்கே உண்டான வட்டார வழக்கு மொழியில் பதில் கமெண்டுகளை கூறுவதன் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து.

Youtube fame GP Muthu New hyundai venue Car Viral

Also Read | துல்கர் சல்மான் & மிருணாள் நடித்த 'சீதா ராமம்'.. அமெரிக்காவில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

இவருக்கும் இவரது பேச்சுக்கும், வீடியோவுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இவருக்கு இருக்கிறார்கள். இந்நிலையில்தான், ஜிபி முத்து ஒரு விலை உயர்ந்த காருடன் பயணிக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. ஹூண்டாய் வென்யூ மாடலில் அதிக விலை கொண்ட இந்த புதிய ரக கார் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் அந்த கார் குறித்த விபரங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இந்த மாடல் கார்கள், இந்திய சந்தை மதிப்பில் ரூ.7 லட்சம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த மாடல் கார்களின் டாப் 10 காரில் வருவது குறிப்பிடத்தக்கது. ஹீண்டாயின் குளோபல் டிசைன் லாங்வேஜ்க்கு இன்லைனாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த SUV ரக கார் பார்க்க மாஸிவாகவும், ஷைன் அடிக்கும் லுக்கிலும் கலக்குகிறது.

Youtube fame GP Muthu New hyundai venue Car Viral

கொஞ்சம் Wide ஃபீல் கொடுக்கும் இந்த காரில் LED eyebrows இருக்கிறது,  இதன் swirl pattern நியூ டைமண்ட் அலாய் கட் வீல்ஸ் சும்மா சுழலும்போது செம்ம கெத்தாக இருக்கும். பின் பக்கத்தில் இருக்கும் வித்தியாசமான டிசைன் கொண்ட tail lamp ஒரு எலைட் லுக் தருகிறது. ஃபேஷன் & ஃபியூச்சர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த காரில் in-built ஏர் பியூரிஃபயர் வசதி, பவர் டிரைவர் சீட், ஒயர்லெஸ் சார்ஜர் சகலமும் இருக்கிறது.

Youtube fame GP Muthu New hyundai venue Car Viral

அத்துடன் அசத்தலான பத்து வட்டார மொழியுடன் Support பண்ணக்கூடிய அலாக்ஸா கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட்டுடன் கூடிய சவுண்ட் infotainment system, மேலும் 60 கனெக்டிங் ஃபீச்சர்ஸ் என கலக்குகிறது வென்யூ. ECO, Normal, Sports என 3 டிரைவிங் மோடில் இயக்கக் கூடிய இந்த காரில் 5 பேர் வரை பயணிக்க முடியும்.

Youtube fame GP Muthu New hyundai venue Car Viral

இந்த மகிழுந்து ரக கார் டைபூன் சில்வர், டைடன் கிரே, டெனிம் ப்ளூ, போலார் ஒயிட், ஃபயரி ரெட், பாண்டம் பிளாக், ஃபயரி ரெட் & பாண்டம் பிளாக் கலந்த நிறம் உள்ளிட்ட நிறங்களில் வருகிறது.

Also Read | Thiruchitrambalam: "ஆளு கரடு முரடு.. அவர் என் டார்லிங்.. என் செல்லப்பிள்ளை" - தனுஷ் நெகிழ்ச்சி..

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Youtube fame GP Muthu New hyundai venue Car Viral

People looking for online information on GP MUTHU, GP Muthu New Car Viral will find this news story useful.