www.garudabazaar.com

வீட்டில் வேலை செய்பவரை மொட்டை போட்டு துன்புறுத்திய பிக்பாஸ் பிரபலம் - பகீர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தன் வீட்டில் வேலை செய்யும் நபரை பிக்பாஸ் பிரபலம் மொட்டையடித்து துன்புறுத்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இயக்குநரும் தெலுங்கு பிக்பாஸ் பிரபலமுமான நுதன் நாயுடு ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

youth tortured by Popular Bigg Boss star | பிக்பாஸ் பிரபலத்தால் டார்ச்சர் செய்யப்பட்ட இளைஞர் போலீஸில் புகார்

இந்நிலையில் அவரது வீட்டில் வேலைசெய்யும் ஸ்ரீகாந்த் எனும் நபர் சரியாக வேலைக்கு வராத காரணத்தால் அவரை அழைத்து எச்சரித்த அவர் தன் குடும்பத்தினருடன் இணைந்து அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

youth tortured by Popular Bigg Boss star | பிக்பாஸ் பிரபலத்தால் டார்ச்சர் செய்யப்பட்ட இளைஞர் போலீஸில் புகார்

பின்னர் சலூன் கடைகாரரை அழைத்து அவருக்கு மொட்டை போட்டுள்ளனர். பின்னர் ஸ்மார்ட் ஃபோன் திருடியதாக குற்றம் சுமத்தியுள்ளனர். இதனையடுத்து ஸ்ரீகாந்த் போலீஸில் புகார் அளித்துள்ளாராம். போலீஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

youth tortured by Popular Bigg Boss star | பிக்பாஸ் பிரபலத்தால் டார்ச்சர் செய்யப்பட்ட இளைஞர் போலீஸில் புகார்

People looking for online information on Bigg boss, Nuthan Naidu will find this news story useful.