இளம் இயக்குனரின் பாசப் போராட்டம்... சொந்த தந்தைக்கு கல்லீரல் தானம்... அவரே வெளியிட்ட போட்டோ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சினிமாவின் இளம் இயக்குனர் 'ஆதின் ஒல்லூர்' பெயர் தற்போது வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் அவர் செய்திருக்கும் ஒரு பாச செயல் தான். உடல் நலமில்லாது இருந்த தந்தைக்கு அவர் தனது கல்லீரலை தானாமாக கொடுத்துள்ளார்.

இயக்குனரின் பாசப் போராட்டம் சொந்த தந்தைக்கு கல்லீரல் தானம்Young director donates liver to his father ft Adhin Ollur

இந்த செய்தியை அவரே தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இவ்வாறு கூறியுள்ளார் "இதை அறிவிக்க இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். எனது தந்தைக்கு கல்லீரல் கொடுக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. கடந்த மே 18-ஆம் தேதி ஆபரேஷன் நடந்தது. இப்போது இருவரும் நலமாக உள்ளோம். நான் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறேன். எனது தந்தையும் சீக்கிரமே செய்யப்படுவார். நண்பர்களுடைய பிராத்தனைகளுக்கு நன்றி. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு எனது நன்றிகள்" என்று கூறியுள்ளார்.

இயக்குனர் ஆதின் ஒல்லூரின் படம் "Pennanveshanam" கொரோனா ஊரடங்கு தொடங்கிய காலகட்டத்தில் படப்பிடிப்பிலிருந்து. படத்தின் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்நிலையில் சொந்த தந்தைக்கு கல்லீரலை கொடுத்த இயக்குனரின் பாசம் மலையாள ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இயக்குனரின் பாசப் போராட்டம் சொந்த தந்தைக்கு கல்லீரல் தானம்Young director donates liver to his father ft Adhin Ollur

People looking for online information on Admin Ollur, Director, Liver will find this news story useful.