‘எங்க அன்னே..எங்க அன்னே..! சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை First Single இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் முதல் இன்று வெளியாகியுள்ளது.

Yenga Annan Lyric Video Namma Veettu Pillai Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார்.

இவர்களுடன் பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் ‘எங்க அண்ணன்’ இன்று வெளியாகியுள்ளது.

‘எங்க அன்னே..எங்க அன்னே..! சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை FIRST SINGLE இதோ! வீடியோ