Video: "அந்த show-ல Win பண்ணா 1 கோடி ரூபா.. அம்மாவுக்காக இத செய்யணும்.. " - Sreenidhi உருக்கம்.!
முகப்பு > சினிமா செய்திகள்பிஹைண்ட்வுட்ஸ் டிவிக்காக ஷகிலா எடுத்த நேர்காணலில் நடிகை ஸ்ரீநிதி நிறைய விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.
Also Read | Video: “Love பண்ணேன்.. எனக்காக 16 நாள் குடிக்காம இருந்தான்.. ” - Sreenidhi பேட்டி | shakeela
அதில் முதலில் ஷகிலா பேசும் பொழுது, “சிம்பு உன்னை காதலித்ததாக சொல்லிக் கொண்டிருந்தாய்.. இப்போதும் அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறாயா.?” என்று கேள்வி கேட்கிறார். இந்த கேள்விக்கு ஸ்ரீநிதி சொன்ன பதில்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன.
அதன்படி சின்னத்திரை பிரபலமான ஸ்ரீநிதி, ஷகிலா கேட்ட கேள்விப்படி சிம்பு தன்னை காதலிப்பதாக சொன்ன கூற்று உண்மைதான் என்று முதலில் ஒப்புக் கொள்கிறார். மேலும் பேசியவர், “ஆனால் இப்போது நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை. நான் அப்போது எமோஷனலாக இருந்தேன். அப்போது சிம்பு என்னை லவ் பண்ணியதாக நானாகவே நினைத்துக் கொண்டேன். கற்பனை பண்ணிக் கொண்டேன். அது என்னுடைய இமேஜினேஷன் தான்.” என்று கூறினார்.
மேலும் பேசியவர், “ஆனால் பிறகு யோசித்துப் பார்த்தேன். உண்மையிலேயே சிம்பு என்னை அப்படி லவ் பண்ணி இருந்தால், அவர் ஏன் இப்படி ஒரு சூழ்நிலையில் எதையெதையோ பற்றி ட்விட்டரில் பேசுகிறார். என்னை பற்றி யோசிக்காமல் இருக்கிறார் என்று யோசித்தேன். தற்போது நான் அந்த கற்பனையில் இருந்து வெளியே வந்து விட்டேன். சிம்புவை நான் காதலிக்கவில்லை, சிம்புவும் என்னை காதலிக்கவில்லை. ஆனால் எனக்கு சிம்புவை பிடிக்கும்.” என்று சொல்லிவிட்டார்.
அதன் பின்னர் நடிகை ஷகிலாவிடம் தன் தாயார் பற்றி பேசிய ஸ்ரீநிதி, “என் அம்மா என்ன புரிஞ்சுப்பாங்க. அவங்க தேங்காய் பிஸினஸ் பண்றாங்க.. எனக்கு ஜீ தமிழ் சர்வைவர் ஷோவில் கலந்துகிட்டு 1 கோடி ரூபாய் ஜெயிச்சு அவங்களுக்கு ஒரு வீடு கட்டி கொடுக்கணும். என்னை பரிந்துரைக்கிறீங்களா? ப்ளீஸ்” என்று கேட்டதும், ஷகிலாவும், “சரி.” என்று சொல்லி அவரை தேற்றுகிறார்.
Also Read | Video: "Love பண்ணது என்னோட Imagination தான்" - Sreenidhi பேட்டி | shakeela
VIDEO: "அந்த SHOW-ல WIN பண்ணா 1 கோடி ரூபா.. அம்மாவுக்காக இத செய்யணும்.. " - SREENIDHI உருக்கம்.! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Sreenidhi Breaks About Her Love Shakeela Interview Video
- Simbu Is Like Brother Says Sreenidhi Shakeela Interview
- Sreenidhi Reveals She Has Boyfriend In Instagram
- Sreenidhi Reveals She Has Boyfriend In Instagram
- Sreenidhi Shetty Viral Tweet On KGF Director Prasanth Neel
- Shakeela Daughter Mila Emotional Status On Her Dad
- Actress Sreenidhi Mother Exclusive Emotional Interview
- Actress Sreenidhi Shares Exclusive Interview Video
- Shakeela Cookwithcomali2 Responds Over Her Health Shocked Rumours
- Shakeela Gives Surprise Gift To Daughter Mila ஷகீலா மகளுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்
- Shakeela And Mila Untold Emotional Stories கண்கலங்கிய ஷகீலா மகள் மிளா பேட்டி
- Sivaangi Snap With Shakeela Daughter Is Going Viral
தொடர்புடைய இணைப்புகள்
- "DIRECTOR, PRODUCER, HERO எல்லாரையும் ADJUST பண்ணா அதிக சம்பளம்!" நடிகை ஜீவிதா கண்ணீர் பேட்டி
- "மென்டல் - குடிகாரின்னு எல்லாரும் சொல்றாங்க..! வாழ்க்கையை புரட்டி போட்டது இதுதான்!" கண்ணீர்
- “என் Friends-ஏ என்ன பாத்து பயப்படுறாங்க..” வேதனையில் Sreenidhi
- "Valimai படத்த பத்தி ஏற்கனவே பேசிட்டேன், ஆனா இப்போ.." SREENIDHI Opens Up
- 🔴 "ஆமா, உண்மைதான்... நான் மன ரீதியா இப்போ"... Sreenidhi Shocks Fans
- Shakeela-യുടെ മകളുടെ Cute മലയാളം 😍 Veena Meets Shakeela On Behindwoods Red Carpet
- "நான் சாப்பிட மாட்டேன், அவங்க ஏன் இப்படி பண்றாங்க .."☹️ அடம்பிடித்த SREENIDHI
- "Sreenidhi தேவையில்லாம இத பண்றா"... முடிவுக்கு வந்த Friendship?.. Nakshathra Reveals
- Sarakku அடித்த மாதிரி நடித்த Sreenithi🥴சிக்கித் தவித்த Nisha🤣தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி😅
- "சினிமாவுல இவ்ளோ Adjustment-ஆ.? Midnight-ல ரூமுக்கு கூப்புடுவாங்க..!"- நடிகை Charmila பகீர் பேட்டி
- "பொண்டாட்டி வச்சிக்கிட்டே Adjustment-கு கூப்பிடுவாங்க.." நடிகை Charmila கருப்பு பக்கங்கள் - பேட்டி
- "MILA-வ நான் Use பண்ணிக்கிட்டேனா?.."🥺 சரமாரி கேள்விகளுக்கு Shakila பதில்..