’நீங்க DMKவா?’ ரசிகர் கேட்ட எடக்கு மடக்கான கேள்விக்கு பிரபல VJ அஞ்சனாவின் எப்பிக் ரிப்ளை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் மியூசிக் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் அடைந்தவர் ஆர்ஜே  அஞ்சனா. அவர் தொகுத்து வழங்கிய பாடல் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் அடிக்ட் ஆக இவருக்கென்று ஒரு தனி பட்டாளமே உருவானது.

VJ Anjana Replies fan's question are you DMK Epic reply

புகழின் உச்சத்தில் இருந்த சமையம் அவர் சந்திரமவுலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சந்திரமெளலி,  பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் நாயகனாக நடித்தவர் ஆவார். தற்போதும் தொலைக்காட்சி ஆங்கரிங்கை தொடர்ந்து வரும் அஞ்சனா ஒரு பிரபல் சேனலில் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் தன் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்ட அஞ்சனா அதற்கு,  ’No filter! Just sun kissed!’ என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதற்கு கமண்டில் ஒருவர் ‘நீங்க டி.எம்.கே.-வா?’ என்று எடக்கு மடக்காக கேள்வி கேட்க சாதுரியமாக பதில் சொல்லி நழுவிக்கொண்டார் அஞ்சனா.

Entertainment sub editor