விக்ரம் நடிக்கும் "துருவ நட்சத்திரம்" ரிலீஸ் குறித்து வெளியான தகவல்! விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தின்  ரிலீஸ் தேதி அறிவிப்பு குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Vikram Dhruva Natchathiram Release date announcement

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் டிவி திவ்யதர்ஷினி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த நிலையில் நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தின் வெளியீட்டு தேதியை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி தனுஷ் மேகாஆகாஷ் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி (செப்டம்பர் 6)  அன்று துருவ நட்சத்திரம் படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் அறிவிக்க உள்ளனர்.