www.garudabazaar.com

விஜய்யின் மாஸ்டர்... மெகா அப்டேட் பற்றி வந்த அறிவிப்பு - ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு இதுதான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் அப்டேட் குறித்து செம தகவல் தற்போது வந்துள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் அப்டேட் ரிலீஸ் | vijay's master update to be released official confirmation

விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. 

விஜய்யின் மாஸ்டர் அப்டேட் ரிலீஸ் | vijay's master update to be released official confirmation

இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படம் குறித்து அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. இன்று மாலை ஆறு மணிக்கு விஜய்யின் மாஸ்டர் படம் குறித்த முக்கியமான அப்டேட் வரவிருக்கிறது என தயாரிப்பு நிறுவனம், அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் அப்டேட் ரிலீஸ் | vijay's master update to be released official confirmation

இந்த புதிய அப்டேட் நிச்சயம் மாஸ்டர் படத்தின் டீசர் பற்றி தான் என விஜய் ரசிகர்கள், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகின்றனர். அநேகமாக தீபாவளிக்கு, மாஸ்டர் படக்குழுவிடம் இருந்து ட்ரீட்டாக டீசர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் அப்டேட் ரிலீஸ் | vijay's master update to be released official confirmation

People looking for online information on Anirudh Ravichander, Lokesh Kanagaraj, Master, Master teaser, Vijay will find this news story useful.