www.garudabazaar.com

விஜய்யின் மாஸ்டர்.. ரிலீஸ் ஆகாமலேயே செஞ்ச செம ரெக்கார்ட்.!! டாப் 10 விவரங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ட்விட்டரில் புதிய சாதனையை படைத்துள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் செய்த ரெக்கார்ட் | vijay's master creates this record in 2020

ஆண்டு தோறும் ட்விட்டர் தளத்தின் சார்பில் அந்த வருடத்திற்கான, அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்திய திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்திய நடிகர் மற்றும் நடிகைகளின் விவரம் வருகின்றன. 

விஜய்யின் மாஸ்டர் செய்த ரெக்கார்ட் | vijay's master creates this record in 2020

இந்நிலையில் தற்போது 2020-க்காக அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்திய திரைப்படங்களின் டாப் 10 விவரம் வெளியாகியுள்ளது. இதில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் செய்த ரெக்கார்ட் | vijay's master creates this record in 2020

அஜித்தின் வலிமை மூன்றாவது இடத்தையும் சூர்யாவின் சூரரைப் போற்று 5-வது இடத்தையும் பெற்றுள்ளது. மேலும் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் 10-வது இடத்தை பிடித்துள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் செய்த ரெக்கார்ட் | vijay's master creates this record in 2020

அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகர்களில் மகேஷ் பாபு முதலிடத்தை பிடித்துள்ளார். விஜய் மூன்றாவது இடத்தையும் சூர்யா ஐந்தாவது இடத்தையும் தனுஷ் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் செய்த ரெக்கார்ட் | vijay's master creates this record in 2020

People looking for online information on Ajith Kumar, Darbar Tamil, Master, Rajinikanth, Soorarai Pottru Tamil, Suriya, Valimai, Vijay will find this news story useful.